Mobile

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினையும், இது 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 890 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

மேலும் இது மாலி-ஜி76 எம்பி5 ஜிபியு வசதியையும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாயும் உள்ளது.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

இந்தியாவில் நாளை வெளியாக உள்ள கேலக்ஸி நோட் 10 லைட்!!

TechNews Tamil

அதிரடியாக களம் இறங்கியது விவோ நிறுவனத்தின் Y51s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil