Mobile

அறிமுகத் தயாரான Redmi K30 Pro ஸ்மார்ட்போன்!!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி அதன் ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

 ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

அறிமுகத் தயாரான Redmi K30 Pro ஸ்மார்ட்போன்!!

இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 32எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் நாளை களமிறங்குகின்றது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒப்போ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ள ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமான மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil