Mobile

அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனத்தின் தற்போது ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இந்த ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் சிப்செட் வசதியினைக் கொண்டதாகவும் மற்றும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் ஆனது UI GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் 2 மெகாபிக்சல் சென்சார் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை புளூடூத் வி 5.0 4 ஜி ஜிபிஎஸ், குளோனாஸ் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் கொண்டுள்ளது.

மேலும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

TechNews Tamil

மார்ச் 1 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

ஸ்மார்ட்போன்களுக்கு ஆஃபர்களை வாரி இறைத்த ஒப்போ!!

TechNews Tamil