ரியல்மி நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனான Realme XT ஐ அறிமுகப்படுத்தியது. அதனுடன் கூடுதலாக வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வயர்லெஸ் ஹெட்போன்கள், 12 மணி நேரம் நீடிக்கும் பேட்டரியினைக் கொண்டுள்ளது. மேலும் இவை மேக்னெடிக் கன்ட்ரோல் வசதியை கொண்டுள்ளன.
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் 1,799 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ரியல்மி பவர் பேன்க் 1,299 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இயர்போன்கள், 11.2mm பாஸ் பூஸ்ட் ட்ரைவர்களுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் இது 12 மணி நேரம் நீடிக்கும் பேட்டரியினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த இயர்போன்கள் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 2 இயர்போன் போன்றே, மேக்னெடிக் கன்ட்ரோல் வசதியை கொண்டுள்ளது. 10,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது.