Mobile

அறிமுகமான அசத்தலான புதிய ஹானர் 20 லைட் (Youth Edition) !

ஹானர் நிறுவனம் நேற்று அதன் ஹானர் 20 லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

1. ஹானர் 20 லைட் 4 ஜிபி + 64 ஜிபி வகையின் விலை – ரூ. 14,000

2.  ஹானர் 20 லைட் 6 ஜிபி + 64 ஜிபி வகையின் விலை –  ரூ.15,000

3.  ஹானர் 20 லைட் 6 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை – ரூ.17,000

4.  ஹானர் 20 லைட் 8 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை –  ரூ.19,000

அறிமுகமான அசத்தலான புதிய ஹானர் 20 லைட் (Youth Edition) !


இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் அளவிலான  AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 16 எம்பி அளவிலான  செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி அளவிலான முதன்மை கேமராவையும், 8 எம்பி அளவிலான அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி அளவிலான டெப்த் சென்சார் போன்ற அனைத்தையும் கொண்டுள்ளது.

இது 8 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டுள்ளது. இது Android Pie உடன் EMUI 9.1 கொண்டு இயங்குகிறது. இது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.



Related posts

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒருவாரம் தள்ளிப் போகும் மோட்டோரோலா ரேசர் சாதனத்தின் விற்பனை!

TechNews Tamil

மார்ச் 12 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil