Gadgets

அறிமுகமானது ஓப்போவின் இரண்டு ப்ளூடூத் இயர்போன்ஸ்!!

ஒப்போ நிறுவனம் தற்போது இந்தியாவில் இரண்டு ஆடியோ இயர்போன்ஸினை அறிமுகம் செய்துள்ளது.

என்கோ எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய ப்ளூடூத் இயர்போன்ஸ் மாடல் ஆனது  என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆகும்.

இந்த புதிய என்கோ W31 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆனது குறைந்த லேட்டன்சி டிரான்ஸ்மிஷனுடன் இன்-இயர் இயர்பட்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது இன்-இயர் இயர்பட்ஸ் பிளக் சிலிகான் பாதுகாப்புத் துறைகளையும், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் இது இரண்டு சவுண்ட் மோடுகளைக் கொண்டுள்ளது, நேட்ச்சுரல் சவுண்ட் மோடு மற்றும் பாஸ்-பூஸ்ட் சவுண்ட் மோடு வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் நாய்ஸ் கேன்சல்லேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது என்கோ M31 என்ற நெக் பேண்ட் ஸ்டைல் இயர்போன்ஸ் ​​மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய என்கோ M31 நெக் பேண்ட்-ஸ்டைல் இயர்போன்ஸ் உயர் தரமான ஆடியோ சேவையை வழங்குகிறது.

மேலும் LDAC உடன் கூடிய ப்ளூடூத் 5.0 இணைப்பையும், PET டைட்டானியம் டையபிராம் மற்றும் சுயாதீனமான பாஸ் கொண்ட 9.2 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது.

இதில் AI நாய்ஸ் கேன்சல்லேஷன் வசதியும் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் பிலிப்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்!

TechNews Tamil

வெளியானது ரெட்மி நிறுவனத்தின் இரண்டு வகையான வயர்லெஸ் இயர்போன்கள்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி!!!

TechNews Tamil