Mobile

அறிமுகமானது Oppo F15 ஸ்மார்ட்போன்!!

ஓப்போ நிறுவனம் இந்தியாவில் அதன் ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

  1. ஒப்போ எப் 15 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வகையின் விலை- ரூ.19,990

இந்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது Oppo F15 ஸ்மார்ட்போன்!!

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சம் கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸ் கேமரா போன்றவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மேலும் இது, ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 பிராசஸர் கொண்டதாக உள்ளது. மேலும் இது 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

ரூ. 6,299 விலையில் அறிமுகமான லாவா இசட்71 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!

TechNews Tamil

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ 41 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil