Mobile

அறிமுகமானது Oppo A91 ஸ்மார்ட்போன்!!

Oppo A91 ஸ்மார்ட்போன் 8GB+128GB வகையின் விலை- ரூ. 20,000.

இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 26 முதல் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் மற்றும் கார்னிங்க் கொரில்லா பாதுகாப்பு வசதியினை கொண்டுள்ளது, மேலும் இது 6.4 இஞ்ச் full-HD உடன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது AMOLED டிஸ்பிளேவைக் கொண்டதாக உள்ளது. 8GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core processor கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது. மேலும் in-display fingerprint சென்சாரினையும் கொண்டுள்ளது.

அறிமுகமானது Oppo A91 ஸ்மார்ட்போன்!!

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 48 பிக்சல்கள் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் சூட்டர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 4,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் விரைவில் இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது லெனோவா கே 12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸர்!

TechNews Tamil