Apps

அறிமுகமானது ஓலாவின் பைக் சேவை!

நகர்ப்புறங்களில் ஓலா அல்லது உபெர் சேவைகளை பயன்படுத்தாதவர்களை நீங்கள் பார்க்க முடியாது.

மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள ஓலா நிறுவனம் தற்போது தொடர்ந்து தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஓலா பைக் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.

தனது வளர்ச்சியினை மேம்படுத்த, ஓலா நிறுவனம் பல்வகையான ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அறிமுகமானது ஓலாவின் பைக் சேவை!

ஓலா கார் மட்டுமே பிரபலமாக இருந்தநிலையில், ஓலா ஆட்டோவினை அறிமுகப்படுத்தியது, அது மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற வாடகை பைக்கை அறிமுகப்படுத்தலாம் எனத் திட்டமிட்டு அதன்படி அறிமுகப்படுத்தியுள்ளது.

2016-ம் ஆண்டு  இந்த சேவை முதலில் குர்கான், ஃபரிதாபாத் மற்றும் ஜெய்ப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் படிப்படியான வளர்ச்சியினால், இந்த சேவையின் மூலம் கிடைத்த வரவேற்பினால் தற்போது இது 150 நகரங்கள் வரை அறிமுகமாகியுள்ளது.

நிச்சயம் இது ஓலா ஆட்டோவினையும் மிஞ்சிய வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

2எம்பிக்கும் குறைவான மெமரி அளவில் வெளியாகியுள்ள இன்ஸ்டாகிராம் லைட் செயலி!!

TechNews Tamil

100 பேரை ஒரே அழைப்பில் சேர அனுமதிக்கும் Jio Meet!!

TechNews Tamil

ரேஷன் பொருட்களை வீட்டிலேயே வழங்கவுள்ள சொமோட்டோ!!

TechNews Tamil