Mobile

அறிமுகமானது மோட்டோரோலா இ6எஸ் ஸ்மார்ட்போன்!!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் 2020 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த 6.1 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் உடன் 19.5:9 மேக்ஸ் விஷன் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது  2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது மோட்டோரோலா இ6எஸ் ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ,  பி2ஐ வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, கைரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரியினைப் பொறுத்தவரை 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ51 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ளது ரியல்மி V3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil