Mobile

அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளே!!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மோட்டோ வரிசையில் வெளியாகும் மொபைல்கள் எப்போதுமே சிறப்பான வரவேற்பினைப் பெறும். காரணம், அதன் சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதாகவே கவர்கிறது.

மேலும் மோட்டோ வரிசை மொபைல்கள் எப்போதும்  பட்ஜெட் விலையில் அறிமுகமாவது அனைவரும் அறிந்ததே, அந்த வரிசையில் இதுவும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி8 பிளே!!

மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன் 1520 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது

மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்10பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ்,என்எப்சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் போன்றவையும் இதில் உள்ளது. 


Related posts

மற்றுமொரு வண்ணத்தில் வரவுள்ள Redmi Note 8 Pro!!

TechNews Tamil

அறிமுகமானது மலிவு விலை மோட்டோ டி.வி.க்கள்!!

TechNews Tamil

நம்பர் 1 இடத்தினை எட்டிப்பிடிக்க ஜியோவின் அதிரடி சலுகைகள்!

TechNews Tamil