மெய்ஸூ நிறுவனம் தற்போது மெய்ஸூ 17 மற்றும் மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
மெய்ஸூ 17 ஸ்மார்ட்போன்:
– 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED HDR10 + டிஸ்பிளே
– 2340 × 1080 பிக்சல் திர்மானம்
– 19:5:9 திரைவிகிதம்
– ஸ்னாப்டிராகன்865 பிராசஸர்
– அட்ரினோ 650ஜிபியு வசதி
– ஆண்ட்ராய்டு 10இயங்குதளம்
– பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெப்த் லென்ஸ் +5எம்பி மேக்ரோ லென்ஸ்

– முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமரா
– 5G SA/NSA Dual 4G VoLTE,
– வைஃபை,புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்,
– என்.எஃப்.சி,யூ.எஸ்.பி டைப்-சி
மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போன்கள்:
– 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED HDR10 + டிஸ்பிளே
– 2340 × 1080 பிக்சல் திர்மானம்
– 19:5:9 திரைவிகிதம்
– ஸ்னாப்டிராகன்865 பிராசஸர்
– அட்ரினோ 650ஜிபியு வசதி
– ஆண்ட்ராய்டு 10இயங்குதளம்
– பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 32எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 3எம்பி சாம்சங் சென்சார்
– முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமரா
– 5G SA/NSA Dual 4G VoLTE,
– வைஃபை,புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்,
– என்.எஃப்.சி,யூ.எஸ்.பி டைப்-சி