Mobile

அறிமுகமானது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன்!!

எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

  1. எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.49,999

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

அறிமுகமானது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன்!!

இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதி  கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஜிபி உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது, மேலும் இது கேமராவினைப் பொறுத்தவரையில் 12எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.  இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் வெளியான நோக்கியா G20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நவம்பர் 29 முதல் Cosmic Purple நிறத்தில் Redmi Note 8 !

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil