Gadgets

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

லெனோவா நிறுவனம் லெனோவா டேப் எம்8 மற்றும் லெனோவா டேப் எம்7 என்று அழைக்கப்படும் இரண்டு டேப்கள் அக்டோபர் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. 

லெனோவா டேப் எம்8 ஆனது இரண்டு வகைகளில் வருகிறது. இதன் எச்டி வேரியண்ட் ரூ.11,000 ஆகும் மற்றும் இதன் முழு எச்டி வேரியண்ட் ரூ.12,600  ஆகும். லெனோவா டேப் எம்7 ரூ.7,800  என்கிற விலை நிர்ணயம் ஆகியுள்ளது.

லெனோவா டேப் எம்8 2GHz MediaTek Helio A22 octa-core SoC உடனான 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது.

லெனோவா டேப் M8 & M7 அறிமுகம்!

கேமாரத்துறையை பொறுத்தவரை, ஆட்டோஃபோகஸ் திறன் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 2 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

லெனோவா டேப் எம்7-ன் உள்ளடக்க சேமிப்பானது 32 ஜிபியாக உள்ளது. கேமராவை பொறுத்தவரை, ஆட்டோஃபோகஸ் கொண்ட 2 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 2 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொண்டுள்ளது.

இது பெரிய 3,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, 4ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் வி 4.2, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமாகவுள்ள புதிய ஃபாசில் ஸ்மார்ட் வாட்ச்!

TechNews Tamil

ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!!

TechNews Tamil

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் விற்பனைக்கு வரும் சாம்சங்க் Galaxy Watch Active 2, Galaxy Watch 4G!!

TechNews Tamil