Gadgets

அறிமுகமானது லெனோவா எம்10 டேப்லெட் மாடல்!!

 லெனோவா நிறுவனத்தின் லெனோவா எம்10 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த லெனோவா எம்10 டேப்லெட் மாடல் 10.1 இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

  1. லெனோவா எம்10 டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை – ரூ.13,990

மேலும் இது 1920 x 1200 பிக்சல்கள் தீர்மானம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது லெனோவா எம்10 டேப்லெட் மாடல்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது.

மேலும் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இந்த லெனோவா எம்10 டேப்லெட் சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது

இந்த லெனோவா எம்10 டேப்லெட் மாடல் 7000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, புளூடூத் 4.2, ஏ-ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக், ஒடிஜி ஆதரவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் அறிமுகமானது தைவா ஸ்மார்ட் டிவிக்கள்!

TechNews Tamil

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் குறித்து கசிந்துள்ள தகவல்!!

TechNews Tamil

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil