லாவா மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஃபீச்சர் போனை வெளியிட்டுள்ளது.
- லாவா ஏ5 மொபைல் போனின் விலை – ரூ. 1,399
இது தற்போது ஆன்லைன் தளங்களில் ஏதும் விற்பனையாகவில்லை.
இந்த ஃபீச்சர் போனை 2.4 இன்ச் அளவிலான டிஸ்பிளேவினை QVGA உடன் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஃபீச்சர் போன் 240×320 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.
டூயல் சிம் வசதியினைக் கொண்டதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை வி.ஜி.ஏ. கேமரா கொண்டுள்ளது.
மேலும் இந்த போன் ஆனது மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த போன் யு.எஸ்.பி., ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மல்டிமீடியா பிளேயர், ரெக்கார்டிங் வசதி போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
லாவா ஏ5 போன் ஆனது 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.