சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த சாதனம் குவாட்-ஸ்டீரியோஸ்பீக்கர்கள் வசதியுடன் வெளிவந்துள்ளாதல் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக 10-இன்ச் யுஆழுடுநுனு டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 2560 * 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ள இந்த அட்டகாசமான சாதனம்.

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி /256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டேப்லெட் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுஇ எல்இடி பிளாஸ்இ செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே அதிகநேரம் வரை மிக அருமையாக பயன்படுத்த முடியும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட்,ப்ளூடூத் 5, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்