Mobile

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் இது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினையும், 1080பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த போன் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் நாளை வெளியாக உள்ள கேலக்ஸி நோட் 10 லைட்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நைஜீரியாவில் அறிமுகம் ஆகியுள்ளது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil