எஸ்கோபர் நிறுவனம் இரண்டாக மடிக்கக் கூடிய ஃபோல்டபிள் மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் விலையானது 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாகவும் இருக்குமாறு ஆக்டோ கோர் 2.8 ஜிஹெட்ஜ் சிபியு கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராப்டிராகன் 8 சீரிஸ் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை, இரண்டு செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் பின்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா, முன்புறத்தில் 18*20 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம், 128 சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் 512 ஜிபி சேமிப்பு போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய மெமரி வசதியினைக் கொண்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 7.8 இஞ்ச் அளவில், AMOLED, FHD டிஸ்பிளேவினைக் கொண்ட்ள்ளது. மேலும் இது 1920 x 1444 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது 4,000 எம்ஏஹெச் பேட்டரி வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது சிம்- இரட்டை சிம், கைரேகை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆன்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.