மோட்டோரோலா நேற்று தனது புதிய மோட்டோ ரேஸ்ரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 26 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
- ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸர் ஸ்மார்ட்போனின் விலை – ரூ .1,08,230.
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு டிஸ்பிளே கொண்டதாக உள்ளது, போனை ஓப்பன் செய்யும்போது ஒரு மெயின் டிஸ்பிளே காணப்படும் மேலும் போனை மடிக்கும்போது ஒரு சிறிய டிஸ்பிளேவும் கொண்டதாக உள்ளது.
மெயின் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2142 x 876 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது pOLED டிஸ்பிளேவினைக் கொண்டு உள்ளது.
மினி டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் 2.7 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 600 x 800 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது gOLED டிஸ்பிளே வினைக் கொண்டு உள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 710 செயலி கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது.
மேலும்
இது 2510 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு
சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.