பிளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- ஃபால்கன் ஏர்புக் லேப்டாப் சாதனத்தின் விலை – ரூ.39,990
மேலும் இந்தியாவில் ஃபால்கன் ஏர்புக் லேப்டாப் மாடலின் விற்பனையானது ஜனவரி 17 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இந்த லேப்டாப்பின் பெயர் ஃபால்கன் ஏர்புக் ஆகும், மேலும் இந்த லேப்டாப் ஆனது தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த லேப்டாப் ஆனது 13.3 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் இதன் திரையானது மெல்லிய பெசல்கள் கொண்டதாக உள்ளது.
இது மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாக உள்ளது, இது 16.5எம.எம். அளவு மெல்லிய அளவிலானதாக உள்ளது.
இந்த லேப்டாப் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது, மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி கொண்டுள்ளது. இந்த லேப்டாப் 37வாட் பேட்டரி கொண்டுள்ளது.