Gadgets

அறிமுகமானது டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப்!!

டெல் நிறுவனம் இன்று லேட்டிடியூட் 9510 லேப்டாப் என்னும் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. லேட்டிடியூட் 9510 லேப்டாப் 15 இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளேவினையும், 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த  லேப்டாப் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வசதியினையும் மேலும் கூடுதலாக இந்த லேப்டாப் ஆனது இன்டெல் வைஃபை6 மற்றும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் வசதியும் கொண்டுள்ளது. ஏசர் ஸ்விப்ட் 3நோட்புக் லேப்டாப் மெமரி அளவினைப் பொறுத்தவரை 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி எஸ்எஸ்டி ஆதரவைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப்!!

மேலும் இது லேப்டாப்பை 35சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது

5ஜி ஆன்டெனாக்கள் முன்புற ஸ்பீக்கர்களில் உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6டி வசதி, ஆம்ப் மற்றும் நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் இன்டெலிஜண்ட் ஆடியோ தொழில்நுட்பம், கான்ஃபெரன்ஸ் அழைப்புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

மேலும் எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

3 மாடல்களில் அறிமுகமானது மேஜிக்புக் லேப்டாப் அறிமுகம்!!

TechNews Tamil

நவம்பர் 1 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Mi Laptop!

TechNews Tamil

நாளை முன்பதிவினைத் துவக்கும் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil