Gadgets

அறிமுகமாக உள்ளது க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன்!!

கிளவுட்வாக்கர், நிறுவனம் சமீபத்தில் 65 இன்ச் 4K UHD ஸ்மார்ட் திரை  கொண்ட டிவியினை அறிமுகம் செய்கின்றது.

இந்த டிவி ஆண்ட்ராய்டு 7.0 இல் இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

  1. 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்.டி டிவியின் விலை- ரூ.49,999
  2. 65 இன்ச் எம்ஐ டிவி 4 எக்ஸ் டிவியின் விலை- ரூ. 54999
அறிமுகமாக உள்ளது க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன்!!

இந்த 65 அங்குல கிளவுட்வாக்கர் ஸ்மார்ட் திரையில் கன்டென்ட் டிஸ்கவரி இன்ஜின் கொண்டதாக உள்ளது. இது யூடியூப், ஜீ5, ஹாட்ஸ்டார் போன்ற பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலங்களிலிருந்து வீடியோக்களை வழங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

பிரைம் வீடியோஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றிலும் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

3 HDMI போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், லேன் போர்ட், ஹெட்போன் போர்ட் போன்ற பல வகையான அம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த 4K அல்ட்ரா ஹெச்டி 65 இன்ச் திரையானது 3840 x 2160 பிக்சல் ரெசல்யூசன் கொண்டதாக உள்ளது மேலும் இது எச்ஆர்டி10 அம்சங்களை கொண்டதாக உள்ளது.

டிரெண்டிங், லைவ் நியூஸ், ஹாட்ஸ்டார், மியூசிக், சீரிஸ், ஆப்ஸ் பிரிவு, திரைப்படங்கள் போன்ற பல வசதிகளைக் கொண்டதாக உள்ளது.

மூவி பாக்ஸ், ஆப் ஸ்டோர், வலை உலாவி, யூ.எஸ்.பி மீடியா பிரிவு மற்றும் ஆப்ஸ் பிரிவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ஸ்டாண்டர்ட், டைனமிக், சாப்ட், விவிட் மற்றும் யூசர் என்பது போன்ற பிக்சர் மோட்களை’ கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்கிரீன் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது டூயல் கோர் கோர்டெக்ஸ் ஏ 73 செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இது குவாட் கோர் மாலி -450 ஜி.பீ.யூ கொண்டதாக உள்ளது.

Related posts

விற்பனைக்கு வரவுள்ள ஐபேட் 2019!

TechNews Tamil

செப்டம்பர் 26 இல் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் டிவி.!

TechNews Tamil

விற்பனையைத் துவங்கவுள்ள மோட்டோ 360 மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்!!!

TechNews Tamil