Gadgets

மலிவான விலையில் 4 புதிய Mi டிவிக்கள் அறிமுகம்!

சியோமி நிறுவனம் அதன் ஸ்மார்ட்டர் லிவிங் 2020 நிகழ்ச்சியில், 4 புதிய மி டிவி மாடல்களை அறிவித்துள்ளது.

இந்த புதிய மி டிவிக்களும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் பேட்ச்வால் 2.0 மூலம் இயங்கக் கூடியதாக உள்ளன.

இது 4கே எச்டிஆர் 10 பிட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மலிவான விலையில் 4 புதிய Mi டிவிக்கள் அறிமுகம்!

இந்த டிவி க்வாட் கோர் கோர்டெக்ஸ் ஏ 55 செயலி மூலம் இயங்கும் தன்மையானது. மேலும் வைஃபை மற்றும் ப்ளூடூத் 5.0 போன்ற இணைப்புகளிம் இதில் அடக்கம்.

மேலும் இரண்டு புதிய 4K Mi TV மாடல்களும் அறிமுகமானது, அதாவது

  1. மி டிவி 4எக்ஸ் 43 இன்ச் மற்றும்

2.மி டிவி 4எக்ஸ் 50 இன்ச் மாடல்கள்

மேலும் மற்றொரு மாடலான மி டிவி 4எக்ஸ் 40 இன்ச் மாடலில் முழு எச்டி டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் எஞ்சின், டிடிஎஸ்-எச்டி கொண்ட 20W ஸ்பீக்கர்கள், பேட்ச்வால் 2.0 போன்றவையும் அடங்கும்.

1. 65 இன்ச் மாடல் ஆன மி டிவி 4 எக்ஸ் – ரூ.54,999

2.   50 இன்ச் மி டிவி 4எக்ஸ் – ரூ.29,999

3.    43 இன்ச் மாடல் – ரூ.24,999

4.    மி டிவி 4 எக்ஸ் 40 இன்ச் மாடல் – ரூ.17,999

இந்த நான்கு மி டிவிகளும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

Related posts

ஏடிஎம் இல் பணம் எடுக்க கடுபிடியான விதிமுறை!!

TechNews Tamil

3 மாடல்களில் அறிமுகமானது மேஜிக்புக் லேப்டாப் அறிமுகம்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் சிரோ டிவி மாடல்!!

TechNews Tamil