Mobile

ஒரு வழியாக அறிமுகமானது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம்  செய்துள்ளது. இந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

ஒரு வழியாக அறிமுகமானது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. முன்புறத்தில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது, மேலும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

TechNews Tamil

விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் இந்தியாவில் களம் இறங்கவுள்ள ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil