Mobile

அறிமுகமானது ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்!!

.ரியல்மி நிறுவனம் தற்போது முதல் ஃபிளாக்‌ஷிப் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி கொண்டதாகவும்,  டிஸ்ப்ளேவில் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமராவினையும், 8 எம்.பி. 105° அல்ட்ரா வைடு சென்சாரையும் கொண்டுள்ளது.

அறிமுகமானது ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜி.பி. LPDDR5 ரேம் கொண்டுள்ளது. மேலும் இது, விசி கூலிங் வேப்பர் சேம்பர் பிளஸ் மல்டி லேயர் சாலிட் கிராஃபைட் மற்றும், பில்ட் இன் 5ஜி கனெக்டிவிட்டியினையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்டதாகவும், மேலும் இந்த ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 4200 எம்.ஏ.ஹெச். டூயல்-செல் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

மலிவு விலையில் அறிமுகமான நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil