Gadgets

32′ இன்ச் மற்றும் 43′ இன்ச் அளவுகளில் வெளியாகியுள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள்!!

இன்பினிக்ஸ் நிறுவனம் எக்ஸ் 1 சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வியினை இன்று வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் ஸ்மார்ட் டி.வி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் ஆண்ட்ரோயிட் ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரோம் கொண்ட மீடியாடெக் குவாட் கோர் செயலி கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் ப்ளூ லைட் குறைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

32' இன்ச் மற்றும் 43' இன்ச் அளவுகளில் வெளியாகியுள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள்!!

 இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு டிவி 32′ இன்ச் மாடல்:

  1. 20W ஸ்பீக்கர்கள்
  2. கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவு
  3. வைஃபை, புளூடூத் 5.0, லேன் போர்ட், ஆப்டிகல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக்
  4. ஆண்ட்ராய்டு டிவி
  5. ஒரு யூ.எஸ்.பி 2.0 மற்றும் ஒரு ஜோடி எச்.டி.எம்.ஐ போர்ட்டுகள்
  6. ஐஆர் ரிமோட்

இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 1 ஆண்ட்ராய்டு டிவி 32′ இன்ச் மாடல்:

  1. 24W ஸ்பீக்கர்கள்
  2. கூகுள் அசிஸ்டன்ட் ஆதரவு
  3. வைஃபை, புளூடூத் 5.0, லேன் போர்ட், ஆப்டிகல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக்
  4. ஆண்ட்ராய்டு டிவி
  5. இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட் மற்றும் மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்டுகள்
  6. புளூடூத் ரிமோட்

Related posts

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி புதிய க்ரோம்புக் 2-இன்-1 சாதனம்!

TechNews Tamil

சோனி அறிமுகம் செய்த புதிய ஹெட்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்!!

TechNews Tamil