Gadgets

மலேசியாவில் இன்ஃபினிக்ஸ் X1 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இன்று மலேசியாவில் ஆண்ட்ராய்டு அம்சத்துடன் இன்பினிக்ஸ் X1 40 இன்ச் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 40 ஸ்மார்ட் டிவி ஃப்ரேம்-லெஸ் டிசைன் கொண்டதாகவும், EPIC 2.0 பட இயந்திரம் கொண்டுள்ளதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி எச்டிஆர் 10 அம்சத்தைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியானது 350 NITS பிரகாசத்துடன் HDR 10 இன் கலவையினைக் கொண்டுள்ளது.

மலேசியாவில் இன்ஃபினிக்ஸ் X1 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 சீரிஸ் டால்பி ஆடியோ தொழில்நுட்பத்தை ஆதரிப்பதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியானது 24W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டதாக உள்ளது.

இன்பினிக்ஸ் எக்ஸ் 1 40 ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் டிவியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் மீடியாடெக் எம்டிகே 6833 64 பிட் குவாட் கோர் சிப்செட் மூலம் 1 ஜிபி ரேம், 8 ஜிபி ரோம் மற்றும் மாலி470 ஜிபியூ மூலம் இயங்குவதாக உள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5A 5000 mAh பேட்டரியினைக் கொண்டதாகவும் மேலும் 6.52 HDயுடன் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி!!!

TechNews Tamil

டிசிஎல் நிறுவனத்தின் Book 14 Go லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

TechNews Tamil