Mobile

இந்தியாவில் அடுத்த வாரம் களமிறங்கவுள்ள இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான பிப்ரவரி 11 ஆம் தேதி இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியானது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மொராண்டி கிரீன், 6 டிகிரி பர்பில், ஏஜியன் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 720×1600 பிக்சல்கள் மற்றும் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1.8 ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளடு.

இந்தியாவில் அடுத்த வாரம் களமிறங்கவுள்ள இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டதாகவும், மேலும் 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இரண்டு கியூவிஜிஏ சென்சார்கள் உள்ளன. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்ஃபி சென்சாரினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன், 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளடு.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4 ஜி ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

விற்பனைக்கு வந்துள்ள கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil