Mobile

களமிறங்க உள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!

இன்பினிக்ஸ் நிறுவனம் பிப்ரவரி மாதம் இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ப்ராசஸர் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதிகள் கொண்டுள்ளது. ஹீலியோ ஏ22 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

களமிறங்க உள்ள இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ!

1. இனிபினிக்ஸ் எக்ஸ் 5லைட் ஸ்மார்ட்போன் மாடல் – ரூ.7,999

இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இதில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி போன்றவற்றைக் கொண்டுள்ளது.

Related posts

நைஜீரியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் அறிமுகமாகவுள்ள ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5!!

TechNews Tamil