Mobile

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது புதிய இன்பினிக்ஸ் எஸ் 5 லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

  1. இன்பினிக்ஸ் எஸ் 5 லைட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ. 7,999

இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1600×7200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியை கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி முதன்மை கேமரா, 2எம்பி இரண்டாவது கேமரா, கொண்டதாக உள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

விரைவில் வெளியாக உள்ளது ஒப்போ எஃப்15!!

TechNews Tamil

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சியோமி மி 11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil