Mobile

இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் அறிமுகம்..

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான XOS 7.5. இயங்குதளம் கொண்டுள்ளது.

மேலும் இது 6.52 இன்ச் எச்டி பிளஸ் உடன் 720 x 1,600 பிக்சல்கள் தீர்மானத்தினைக் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் அறிமுகம்..

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ P65 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவாக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது.

கேமரா அளவாக இன்பினிக்ஸ் ஹாட் 10i 13 மெகாபிக்சல் பிரதான சென்சார் ஆட்டோஃபோகஸ், கூடுதல் QVGA சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரி மற்றும் 18W சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது.

மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 10i ஸ்மார்ட்போன் Wi-Fi 802.11ac, மைக்ரோ USB போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், FM, ப்ளூடூத் கொண்டுள்ளது.

Related posts

புதிய அப்டேட் பெற்றுள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் ஐரோப்பாவில் மோட்டோ ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil