Gadgets

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப் அறிமுகம்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப்பினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 16:9 திரைவிகிதம், இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் டேப்டாப்பினைக் கொண்டுள்ளது.

மென்பொருள் வசதியினைப் பொறுத்தவரை 10வது ஜென் இன்டெல் கோர் பிராசஸர் மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை M.2 NVMe PCIe 3.0 SSD ஆதரவைக் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 ஸ்லிம் லேப்டாப் விண்டோஸ் 11 இயங்குதள வசதி உள்ளது. மேலும் பேட்டரி அளவாக 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு 50Wh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகளைப் பொறுத்தவரை இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட்கள், 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட், எஸ்டி கார்டு ரீடர், 3.5 மிமீ ஹெட்செட், மைக்ரோபோன் காம்போ ஜாக், வைஃபை 5 கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

Related posts

3 மாடல்களில் அறிமுகமானது மேஜிக்புக் லேப்டாப் அறிமுகம்!!

TechNews Tamil

இனி மொழிபெயர்ப்பு செய்ய இந்தக் கருவி போதும்..!!

TechNews Tamil

ரூ.9.07 கோடிக்கு விற்பனையான லேப்டாப்!

TechNews Tamil