Mobile

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் இது 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியினைக் கொண்டும் உள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை  4ஜிபி மெமரி மற்றும் 64ஜிபி மெமரி கொண்டும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 48 எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லோ லைட் சென்சார் போன்றவற்றினையும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 10  இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாகும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil