Mobile

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹாட் 11 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6′ இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080 x 2,408 பிக்சல்கள் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 20: 9 விகித விகிதம் கொண்டுள்ளது.

மேலும் 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 ரேம் கொண்டதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி 70 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 64 ஜிபி உள் சேமிப்பை 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்வதாக உள்ளது.

கேமரா அளவாக இன்பினிக்ஸ் ஹாட் 11 13 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் AI செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவாக 5,200mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் 164.7×76.2×8.9 மிமீ அளவுகள் மற்றும் 201 கிராம் எடை கொண்டது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 எக்ஸ்ஓஎஸ் 7.6 ஸ்கின் கொண்டு இயங்குவதாக உள்ளது.

Related posts

ஒருவழியாக வெளியானது கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்… படுகுஷியில் பயனர்கள்!!

TechNews Tamil

மோட்டோ- லெனோவோ தினம்… ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

இனி வெறும் ரூ. 19,990 இல் விவோ வி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil