Mobile

பிலிப்பைன்ஸில் களமிறங்கியது இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமன இன்பினிக்ஸ் நிறுவனம் பிலிப்பைன்ஸில் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும் 720×1,640 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

சிப்செட் அம்சத்தினைப் பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டதாகவும் உள்ளது.

பிலிப்பைன்ஸில் களமிறங்கியது இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன்!

இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாகவும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், ஏஐ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி கொண்டதாகவும், இணைப்பு ஆதரவாக வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ கொண்டுள்ளது.

Related posts

விரைவில் களமிறங்கவுள்ள ரியல்மி நிறுவனத்தின் வி13 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

TechNews Tamil

ஐரோப்பாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil