Mobile

மலேசியாவில் களம் இறங்கிய இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன்!!

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் வெளியிட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன் ப்ளூ, கிரீன் மற்றும் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன் 6.1′ இன்ச் 720×1560 பிக்சல் கொண்ட ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன் 1.3GHz கிளாக்டு சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மலேசியாவில் களம் இறங்கிய இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் 256 ஜிபி வரை ஆண்ட்ராய்டு 10 Go இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவினைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் சென்சார் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் பேஸ் அன்லாக் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 2 ஜி / 3 ஜி புளூடூத் வைஃபை 802.11 பி / ஜி / என் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5W சார்ஜிங்க் ஆதரவினையும், 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Related posts

ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள வாய்ஸ் சர்ச்!

TechNews Tamil

இன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ!

TechNews Tamil

மீண்டும் விற்பனையைத் துவக்கிய Redmi Note 8 Pro!

TechNews Tamil