Mobile

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள ஐகூ 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஐகூ பிராண்ட் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐகூ 7 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐகூ 7 ஸ்மார்ட்போன் பிளாக்லேண்ட், லேடென்ட் புளூ மற்றும் லெஜண்டரி எடிஷன் மாடல் வைட் வண்ணங்களிலும் வெளியாகி உள்ளது.

இந்த ஐகூ 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.62 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள ஐகூ 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

மேலும் இது அட்ரினோ 660 GPU மற்றும் 8 ஜிபி LPDDR5 ரேம் / 128 ஜிபி (UFS 3.1) மெமரி, 12 ஜிபி LPDDR5 ரேம் / 256 ஜிபி (UFS 3.1) மெமரி கொண்டதாகவும் உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒரிஜின் ஒஎஸ் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை  பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா மற்றும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யுஎஸ்பி டைப் சி ஆடியோ, 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2,  மற்றும் யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ்  சார்ஜிங் கொண்டதாக உள்ளது.

Related posts

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

TechNews Tamil

ஜியோனி வெளியிட்டுள்ள ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ.16,000 இல் 48MP கேமராவை கொண்ட விவோ Z5!

TechNews Tamil