Mobile

மலேசியாவில் வெளியாகியுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஐடெல் நிறுவனம் தற்போது ஐடெல் ஏ47 என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1440 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் 18:9 திரைவிகிதத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை 1.4ஜிகஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் கொண்டுள்ளது. இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 9.0  இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மலேசியாவில் வெளியாகியுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

மேலும் இந்த ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 5எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 3020 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4 ஜி வோல்ட்இ, புளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ், இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.

ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில் மற்றும் ஐஸ் லேக் ப்ளூ வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

இந்தியாவில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி !

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil