Huawei Y9s ஸ்மார்ட்போன் விரைவில் உலகம் முழுவதும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Huawei Y9s ஸ்மார்ட்போன் side-fingerprint scanner ஐக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie அடிப்படையிலான EMUI 9.1 கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. மேலும், 6.59 இஞ்ச் full-HD மற்றும் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இது TFT LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இது, Huawei Kirin 710F octa-core SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. உள்ளடக்க மெமரியானது 128GB என்ற அளவில் உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல்
கேமரா, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும்
16 மெகாபிக்சல்
செல்ஃபி
கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 4,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, USB Type-C port, GPS/ A-GPS போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.