Huawei Watch GT 2 இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த . Huawei Watch GT 2 அசத்தலான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த வாட்ச், 1.2-inch AMOLED டிஸ்ப்ளே உடன் 390x 390 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1.39 இஞ்ச் பெரிய AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டு உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் 5.1 போன்றவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இது geomagnetic சென்சார், optical heart-rate சென்சார், ambient light சென்சார், air pressure சென்சார் மற்றும் capacitive சென்சார் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

இந்த வாட்ச் ஆனது 455mAh பேட்டரியை கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. சிறிய 42mm வகையில் 215mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த வாட்ச்சின் மூலம் பல செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். மேலும் இந்த வாட்ச்சின் மூலம் ஓட்டம், நடைபயிற்சி, ஏறுதல், ஹைக்கிங் டிரெயில் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் குளம், போன்றவற்றினைக் கண்காணிக்க உதவுகிறது.
மேலும் இந்த வாட்ச் இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு போன்றவற்றினைக் கண்காணிக்க உதவுகிறது.