Gadgets

ஹுவாய் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமரா கொண்ட ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி!!

ஹுவாய் நிறுவனம் தனது ஹுவாய் P40 சீரிஸ் ஸ்மார்ட்போன் மற்றும் ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவியினை சீனாவில் ஏப்ரல் 8ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவியின் போஸ்டர் ஹுவாய் நிறுவனத்தின் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி 2019 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஹுவாய் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமரா கொண்டதாக இந்த ஸ்மார்ட் டிவி உள்ளது.

ஹுவாய் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமரா கொண்ட ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி!!

2019 ஆம் ஆண்டு வெளியான ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவியைவிட, 2020 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி மேம்பட்ட அம்சம் மற்றும் பெரிய அளவிலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பழைய டிவியில் 120 Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் டிஸ்பிளே இருந்ததைத் தொடர்ந்து, இந்த டிவியில் ஆறு 65W ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோங்கு 818 குவாட் கோர் செயலி போன்றவை இருந்தது.

ரேம் மற்றும் சேமிப்பகங்கள், ஆடியோ, இணைப்பு அதரவுகள் போன்றவை பழைய மாடலைவிட மேம்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related posts

ஆக்.30ல் அறிமுகமாகவுள்ள ஆப்பிளின் புதிய ஐபேட் மற்றும் மேக் மாடல்கள்!

TechNews Tamil

சாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது!!

TechNews Tamil

வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil