Gadgets

சீனாவில் வெளியானது ஹவாய் மேட்பேட் டேப்லெட்!!

ஹவாய் நிறுவனத்தின் ஹவாய் மேட்பேட் டேப்லெட் சீனாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த ஹவாய் மேட்பேட் டேப்லெட் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

1.     ஹவாய் மேட்பேட் டேப்லெட் 4 ஜிபி + 64 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை – (இந்திய மதிப்பில் ரூ.20,420),

2.     ஹவாய் மேட்பேட் டேப்லெட் 6 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை – (இந்திய மதிப்பில் ரூ.23,640)

LTE + Wi-Fi வேரியண்ட் மாடல்:

1.     ஹவாய் மேட்பேட் டேப்லெட் LTE + Wi-Fi  6 ஜிபி + 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட வகையின் விலை – (இந்திய மதிப்பில் ரூ.26,870)

சீனாவில் வெளியானது ஹவாய் மேட்பேட் டேப்லெட்!!

இந்த டேப்லெட் ஆனது ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 10.1 கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இது 2,560×1,600 பிக்சல்கள் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த டேப்லெட் 10.4 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளேவினையும்,  திரையில் மெல்லிய பெசல்களையும் கொண்டுள்ளது.

டேப்லெட் ஹவாய் கிரின் 810 SoC கொண்டு இயங்குவதாகவும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது

மெமரியினைப் பொறுத்தவரை, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது. மேலும் இது, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் இந்த  ஹவாய் மேட்பேட் 7,250 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

அறிமுகமானது டி.சி.எல். சி8 சீரிஸ் 4K ஸ்மார்ட் டி.வி!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது ட்ரூ வயர்லெஸ் போர்டபிள் சவுண்ட்பார் மாடல்!!

TechNews Tamil

விரைவில் களம் இறங்கத் தயார் நிலையில் உள்ள நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil