Mobile

சீனாவில் ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் சீனாவில் வெளியாகியுள்ளது.

ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் 6.9 இன்ச் முதன்மை ஓஎல்இடி டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி கொண்டுள்ளது.

டிஸ்பிளேவாக 2,790×1,188 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வசதி கொண்டுள்ளது.

ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் 6.9 இன்ச் பிரதான ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 1 இன்ச் இரண்டாம் நிலை ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

சீனாவில் ஹூவாய் பி50 பாக்கெட் ஃபோல்டபிள் போன் வெளியீடு!

கேமரா அளவாக 40 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 32 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

ஹூவாய் பி50 பாக்கெட் போன் அட்ரீனோ 660 ஜிபியூ உடன் ஸ்னாப்டிராகன் 888 4ஜி எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 40 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

தென் கொரியாவில் களம் இறங்கியது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ஆசஸ் ROG ஸ்மார்ட்போன் 5!!

TechNews Tamil