சீனாவில் ஹுவாய் நிறுவனத்தின் Huawei Nova 5z மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது hole-punch டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.
- Huawei Nova 5z இன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வகையின் விலை – ரூ. 16,000
- Huawei Nova 5z இன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை – ரூ .18,000
இது Huawei Nova 5z EMUI 9.1 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. 6.26-inch full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானத்துடன் உள்ளது.
மேலும் இது octa-core HiSilicon Kirin 810 SoC கொண்டு இயங்கும் தன்மையானது.

Huawei Nova 5z இல் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் 8 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார் மற்றும் quad rear கேமரா அமைப்பு போன்றவையும் உள்ளது.
2 மெகாபிக்சல் சென்சார்கள் உள்ளன. மேலும், இது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டதாக உள்ளது.
4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது. இதில் fingerprint சென்சார் உள்ளது.
மேலும் இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.