Mobile

பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகியுள்ள ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன்!!

ஹூவாய் நிறுவனம் தற்போது ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 8.1 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 2480×2220 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீத ஆதரவினைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவினைப் பொறுத்தவரை 9000 5nm சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகியுள்ள ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன்!!

ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 எஸ் மற்றும் இஎம்யூஐ11 கொண்டுள்ளது. ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4400 எம்ஏஎச் பேட்டரி அளவினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது ஓப்போ ஏ53 ஸ்மார்ட்போன்

TechNews Tamil

விரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil