ஹூவாமி நிறுவனம் ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.39 இன்ச் 454×454 AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 5ஏடிஎம் வாட்டர் ப்ரூப் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது எஸ்பிஒ2, இதய துடிப்பு சென்சார், டைட்டானியம் அலாய் பாடி கொண்டதாக உள்ளது. மேலும் 40 கிராம் எடை வசதியினைக் கொண்டுள்ளது.
ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 340 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இது வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜர் கொண்டுள்ளது.

இந்த வாட்ச் ஆனது டைட்டானியம் கொண்டதாகவும், மேலும் வட்ட வடிவ டையல் பிரேம் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்டுள்ளது.
மேலும் இது காற்றின் அளவு, இதய துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதியினையும் கூடுதல் அம்சமாகக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த வாட்ச் 30 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளதாக உள்ளது.