Mobile

சீனாவில் ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தற்போது என்ஜாய் 20இ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது.

இந்த ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் எச்டி ப்ளஸ், 720×1,600 பிக்சல்கள் தீர்மானம், டிஎஃப்ஐ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 278ppi பிக்சல்கள் அடர்த்தி கொண்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 20இ ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சீனாவில் ஹூவாய் என்ஜாய் 20இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மேலும் மெமரி அளவாக பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 20இ 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி கொண்டுள்ளது.

ஹூவாய் என்ஜாய் 20இ 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவாக 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, மைக்ரோ எஸ்டி கார்டு யூஎஸ்பி ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

Related posts

மார்ச் மாதம் வெளியாகவுள்ள போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil