Mobile

மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன்!

ஹூவாய் நிறுவனம் என்ஜாய் 20 சீரிஸ் ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது கேமராவினைப் பொறுத்தவரை 8 எம்.பி செல்பி கேமராவுடன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் வடிவம் கொண்டதாக உள்ளது.

மலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ள ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போன்!

மேலும் இது பின்புறத்தில் 13MP முதன்மை கேமரா, 5MP சூப்பர் வைட் சென்சார், 2MP டெப்த் சென்சார் போன்றவற்றினையும், 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் 5,000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் ஹூவாய் என்ஜாய் 20 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி / 128 ஜிபி மற்றும் 6 ஜிபி / 128 ஜிபி கொண்டுள்ளது.

Related posts

விரைவில் வெளியீட்டிற்குத் தயாராகிவரும் மோட்டோரோலா ஐபிஜா 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

15 வருடங்கள் கழித்து மீண்டும் களமிறங்குகிறது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil