Huawei நிறுவனம் Huawei Enjoy 10S என்ற ஸ்மார்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
- Huawei Enjoy 10S இன் 6GB RAM + 64GB வகையின் விலை – Rs. 16,000
இந்த
ஸ்மார்ட்போன், EMUI 9.1.1 உடன்
Android
9 Pie இயங்குதளம் கொண்டு
இயங்கக்கூடியதாக உள்ளது.
மேலும்
இது 6.3 இஞ்ச் full HD உடன் 1080×2400 பிக்சல்கள்
தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இது OLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது octa-core HiSilicon Kirin 710F SoC இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரையில், இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது, 64GB உள்ளடக்க மெமரியுடன் microSD card வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியதாக உள்ளது. Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
இது 4,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.